உலகம்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் பதவியில் நீடிப்பாரா?

எதிராக, நாட்டின் பொருளாதாரத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவறாக நிர்வகித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரின் அரசாங்கத்தை நீக்க, பாகிஸ்தானிய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர்....

சிறந்த குறும்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்ற முதல் முஸ்லிம் என்ற பெருமையை ரிஸ் அகமது பெற்றார்!

சிறந்த குறும்படத்திற்கான ஒஸ்கார் விருது ’The Long Goodbye’ படத்திற்காக, நடிகரும், துணை எழுதாளருமான ரிஸ் அகமதிற்கு வழங்கப்பட்டது. அகடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஒஸ்கார் விருது விழாவின் 94வது ஆண்டு விழா நேற்று...

IOC க்கு விஜயம் மேற்கொண்டார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர், கொழும்பிலுள்ள லங்கா IOC நிறுவனத்திற்கு விஜயம் செய்துள்ளார். லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தனக்கு எரிபொருள் விநியோகம்...

ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் தொகுப்பாளரை அறைந்த வில் சுமித்!

94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இம்முறை நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் வில் சுமித் சிறந்த நடிகருக்கான விருதை வெற்றிக் கொண்டுள்ளார். எனினும்,...

94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித்!

94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹொலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது,...

Popular