ஆயுதம் ஏந்தி போராட விருப்பமுள்ள எவரும் படையில் இணைய முடியும் என பொதுமக்களுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்சி ரெஸ்னிகோவ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம்,நோட்டோ,ஜி-7 அமைப்புக்கள் ஆகியன ரஷ்யா மீது பெருமளவில் பொருளாதாரத்...
ரஷ்யா படையினர் பல முனைகளிலும் உக்ரைனுக்குள் முன்னேறிச் செல்லும் நிலையில் உக்ரைன் படையினரின் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுகுயிவ் நகரில் ரஷ்யா நடத்திய...
கடந்த புதன்கிழமை ரஷ்யாவிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் தன்னை வரவேற்ற அதிகாரிகளிடம் யுத்த நேரம் தான் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
போர் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யாவில் இருப்பதற்கு கடும் கண்டனத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான...
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் மொஸ்கோ பங்குச் சந்தையின் பங்கு விலை குறியீடு 14% மாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து பங்குச் சந்தையில் வணிகம் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக ரஷ்யா வங்கி தலையிட்டதால் மீண்டும்...
அசோவ் கடலில் உக்ரைனுக்கான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா பெலராஸ் எல்லைகளிலிருந்து ரஷ்யா தரைப்படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா எல்லையை ஒட்டிய கார்கிவ் மாநிலத்திலுள்ள சுகுயேவ் விமானப்படைத்...