உலகம்

ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை!

மியன்மாரின் மக்களாட்சி ஆதரவாளர், தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அனுமதிப் பெறாமல்...

பங்களாதேஷ் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்!

பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமின் சில பகுதிகள் தீயில் எரிந்து நாசமானதால் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மியான்மரில் நடத்தப்பட்ட இராணுவ அடக்குமுறையிலிருந்து...

எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலையில் பாரிய விபத்து ; 16 பயணிகள் உயிரிழப்பு!

எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக  பேருந்து ஒன்று மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பயணிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடகிழக்கு எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பத்தில்,...

அவுஸ்திரேலியாவில்  ஒரே நாளில் ஒரு லட்சத்தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

அவுஸ்திரேலியாவில்  ஒரே நாளில் ஒரு லட்சத்தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 16ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதாகவும், சுய...

பாகிஸ்தானில் கடும் பனிப் பொழிவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் சுற்றுலா சென்று கடும் பனிப் பொழிவில் சிக்கி கார்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரீ பகுதிக்கு ஆயிரக்கணக்கான கார்களில் சுற்றுலா...

Popular