உலகம்

எட்டு நாடுகளின் விமான சேவைக்கு ஹொங்கொங் அரசு தடை!

கொவிட் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் ஜனவரி 8 முதல் உள் வருவதற்கு ஹொங்கொங் அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. ஒமிக்ரோன் வகை கொவிட்...

தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம்!

தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹுயலியென்  நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில் நேற்று (03) 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர்...

சூடான் பிரதமர் இராஜினாமா; ஆட்சி இராணுவம் வசம்!

சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் இராஜினாமா செய்துள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராணுவத்தினருடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்காக பிரதமர் அப்தல்லா ஹம்தோக் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் கடந்த மாதங்களாக...

ஆப்கானில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீட்டர் மதுவை அழித்த தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,000 ஆயிரம் லீட்டர் மதுவை தாலிபான்கள் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வரையரையுடன் கூடிய விடயங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.இந் நிலையில்...

பாலஸ்தீன போராளிகளின் பயிற்சி முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

இஸ்ரேல் கடற்கரை அருகே ரொக்கட் ஏவுகணைத் தாக்குதலை பாலஸ்தீனம் நிகழ்த்தியது இதற்கு பதில் வழங்கும் வகையில் காசா பகுதியிலுள்ள ஹமாஸ் பயிற்சி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமான...

Popular