உலகம்

உலகை சுற்றி வந்த இளம் பெண் சாரா இலங்கையை வந்தடைந்தார்

உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ் சாதனையை படைக்க சாரா ரதர்போர்ட் இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டவரான  இவர் இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 19...

சவுதி அரேபியாவின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்!

சவுதி அரேபியாவின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சவுதி அரேபியா தூதுவராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் பின்வருமாறு, சவூதி அரேபியா மற்றும் இலங்கையின் தலைமைகளுக்கும் இரு நாட்டு மக்களுக்குமிடையில் நிலவும்...

ஆப்கானில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளது!

ஆப்கானிஸ்தானில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில், 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம்...

தென்னாப்பிரிக்காவின் நிறவெறியை ஒழிக்க பெரும் பங்காற்றிய பேராயர் டெஸ்மன்ட் டுடு காலமானார்!

தென்னாபிரிக்காவின் பாரிய நிறவெறியை ஒழிப்பதற்கு பெரும் பங்காற்றிய பேராயர் டெஸ்மன்ட் டுடு தமது 90 ஆவது வயதில் காலமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியினை  முற்றாக மாற்றி...

உலகின் அதி சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா!

நாசா உலகின் அதி சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பால்வெளி மற்றும் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் நோக்கில் உலகின் அதிக சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா அனுப்பியுள்ளது.பிரென்ச் கயானாவின்...

Popular