உலகம்

கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட புயல்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய புயலுடன் கனமழை பெய்ததில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எதிர்வரும் நாட்களில் கலிபோர்னியா , நெவாடா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை...

கரீபியன் நாட்டில் ஜெட் விழுந்து விபத்து; இதுவரையில் 9 பேர் பலி!

கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில்  ஜெட் விழுந்ததில் இதுவரையில் 9 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லொஸ் அமெரிக்காவில் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க இருந்த நிலையில் ஜெட் விழுந்து நொறுங்கியுள்ளதாக...

சிலியில் பூங்கா விலங்குகளுக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

சிலி நாட்டின் சான்டியாகோவில் உள்ள சிலியன் புயின் பூங்காவில் விலங்குகளுக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பூங்காவிலுள்ள சிறுத்தை , பியுமா , ஒரங்குட்டான் குரங்கு மற்றும் சிங்கத்திற்கு தடுப்பூசி...

2021ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க் – டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் அறிவிப்பு!

2021-ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க் என டைம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.பெருமைக்குரியதாக கருதப்படும் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் எலான் மஸ்க்கின் புகைப்படத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங்க்,...

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதிக்கு கொவிட் தொற்று உறுதி!

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசாவுக்கு (69) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மிதமான கொவிட் அறிகுறிகளுக்காக அவா் சிகிச்சை பெற்று வருகிறாா் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றின் உருமாறிய வகையான ஒமிக்ரோன் பாதிப்பு...

Popular