உலகம்

ICC இன் தலைமை நிர்வாகியாக ஜெப் அலார்டைஸ் நியமனம்!

ICC இன் தலைமை நிர்வாகியாக ஜெப் அலார்டைஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ICC இன் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்த மனு சவ்னி ஐசிசி யின் ஒழுக்காற்று விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம்...

அவுஸ்திரேலியா எல்லை திறக்கப்பட்டது!

முழுமையாக தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச பயணத்தை மீண்டும் ஆரம்பிக்குமுகமாகவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும், தற்போது விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தும் செயற்பாட்டின்...

துருக்கியில் நான்கு காதுகளுடன் பிறந்துள்ள பூனைக் குட்டி!

துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள...

சர்ச்சைக்குள்ளாகிய அவுஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் விலகல்!

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய சர்ச்சையால் அவுஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து டிம் பெய்ன் விலகியுள்ளார்.அவர் இதனை ஹோபார்ட் நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.அத்தோடு இந்த முடிவை கிரிக்கெட்டின் நலன்...

வேளாண் சட்டங்களை மீளப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பு

இந்திய மத்திய அரசாங்கத்தின் விவசாய சட்டங்களை மீளப் பெற போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒரு வருடத்திற்கு மேலாக போராடி வரும் நிலையிலேயே, பிரதமர் இந்த அறிவிப்பை...

Popular