சர்வதேச ரீதியில் நேற்றிரவு (04) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. இதனால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஒரு...
முகமது நபி குறித்த சர்ச்சை கேலிச்சித்திரத்தை வரைந்த சுவீடனின் கேலிச்சித்திரக் கலைஞர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
நாயின் உடலில் முகமட் நபியின் தலையைப் பொருத்தி கேலிச்சித்திரம் வரைந்த லாஸ் வில்க்ஸ் என்பவரே கார் விபத்தில்...
கத்தாரின் பள்ளிவாசல்களில் ஒக்டோபர் 03ம் திகதி முதல் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகை மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகள் நடத்த முடியும் என கட்டார் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கத்தாரில் இஸ்லாமிய...
ஜப்பானின் அடுத்த பிரதமராக ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பதவியேற்றுள்ளார்.
ஜப்பானின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காட்டி கடந்த வருடம் பதவி விலகிய...
ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகே குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பள்ளிவாசலில் மக்கள் நுழையும் இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு எந்த...