உலகம்

28 பேருடன் பயணித்த ரஷ்ய விமானம் கடலில் விழுந்து விபத்து

ரஷ்ய விமானமொன்று 28 பேருடன் கடலில் வீழ்ந்துள்ளது. 28பேருடன் பயணித்த ஏஎன்26 விமானம் ஓகோட்ஸ்க் கடல்பகுதியில் விழுந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் விழுந்துள்ள பகுதிக்கு பலகப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி

போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக பாதிக்கப்பட்திருந்தார். எனவே இதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி ஆஸ்பத்திரியில்...

இந்த வருட ஹஜ் வணக்கத்தை மேற்கொள்ள சிறப்பு வேலைத்திட்டம்

இந்த வருட ஹஜ் வணக்கத்தை செயல்பாட்டுத்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ) தொழில்நுட்பத்தின் உதவியுடன இயங்கக் கூடிய ரோபோக்கள் மற்றும் அதிநவீன வாகனங்கள் மூலம் ஹாஜிக்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் வினியோகம் செய்ய...

பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் உயிர் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் போக்குவரத்து விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை கடந்து சென்று ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. டஜன் கணக்கானவர்கள் இந்த விபத்தில் உயிர் தப்பியுள்ளனர். நாட்டின் தென் பகுதியில் உள்ள ஜோலோ...

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விபரம்!

நாட்டில் இதுவரை 2,978,245 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.   சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.   இதற்கமைய, நேற்றைய தினத்தில்...

Popular