டாஸன் கதாப்பாத்திரத்தில் நடித்த பிரபல நடிகர் ஜோ லாரா உட்பட 7 பேர் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
டென்னசி மாகாணத்தின் ரதர்போர்ட் நகரில் உள்ள...
பின்லாந்து பிரதமர் சன்னா மெரின் அரச நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என அந்த நாட்டு செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலை உணவுக்காக செலவழித்த பணத்தை பிரதமர்...
இந்தியாவின் டெல்லியில் அமுலாக்கப்பட்டுள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக அமுலாக்கப்பட்ட முடக்கநிலை நாளையுடன் (31) நிறைவடையவிருந்த நிலையில் ஜுன் மாதம் 7ம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கப்படுமென...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிரியாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாக பஷார் அல் அசாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு போரால் தடுமாறும் சிரியாவில், அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் பலத்த பாதுகாப்புடன்...
நைகர் ஆற்றில் 160 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
படகு மத்திய நைகர் மாநிலத்தை விட்டு...