உலகம்

ஈரானின் அணுஉலைமீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் | யுரேனியத்தை பதப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை ஈரான் அறிமுகப்படுத்திய சில மணிநேரங்களில் சம்பவம்

இஸ்ரேல் ஈரானின் அணுஉலை மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டு சேதத்தை ஏற்படுத்திள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நடான்சில் உள்ள தனதுஅணுநிலை மீது பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது. நடான்சில் உள்ள அணுநிலையத்தில் யுரேனியத்தை பதப்படுத்தும்...

பிரித்தானிய இளவரசர் காலமானார்!

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் துணைவரும் எடின்பேர்க் கோ மகனுமாகிய இளவரசர் பிலிப் காலமாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய நேரம் இன்று நண்பகல் தனது 99 வயதில் விண்ட்சர் கோட்டையில் இளவரசர் காலமாகியதாக...

மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு கனடா நகர மேயர்கள் கண்டனம்

யாழ்மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமைக்கு ரொரண்டோ பிரம்டன் மேயர்கள் தங்கள் கண்டங்களை வெளியிட்டுள்ளனர். தமிழர்கள் தொடர்ந்தும் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுவதை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ள ரொரண்டோ நகரமேயர் ஜோன் டொரி இலங்கை அரசாங்கம் யாழ்...

உலகிலேயே மிகப்பெரிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கி சீனா சாதனை

சீனாவின் அதிவேக நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டை விளக்கும் விதமாக Along China's Expressways என்ற பெயரில் சீன மத்திய தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை...

சரத் குமார் மற்றும் ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

நடிகர் சரத் குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசோலை மோசடி விவகாரம் தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும்,...

Popular