உலகம்

நான் வென்றால் டெல் அவிவிலிருந்து மக்காவிற்கு விமான சேவையை தொடங்குவேன் | பெஞ்சமின் நெதன்யகு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யகு மார்ச் 23 தேர்தலில் வெற்றி பெற்றால் டெல் அவிவிலிருந்து மக்காவிற்கு விமானங்களைத் தொடங்குவதாக சனிக்கிழமை உறுதியளித்தார். "டெல் அவிவிலிருந்து மக்காவிற்கு நேரடி விமானங்களை நான் உங்களிடம் கொண்டு வரப்...

காபுல் குண்டு வெடிப்பில் மூவர் பலி | 11 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். அரசாங்க ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்த வண்டி ஒன்றை இலக்கு...

உடம்பில் கொவிட்-19 தடுப்புச் சக்தியை தாங்கிய உலகின் முதலாவது குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது.

கொவிட்-19 இன் அச்சுறுத்தல் நிலை உலக நாடுகள் பலவற்றை இன்னமும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் உடம்பில் கொவிட்-19 தடுப்புச் சக்தியை தாங்கிய உலகின் முதலாவது குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது. கொவிட் தடுப்பூசியின் முதலாவது சொட்டை...

தான்சானிய ஜனாதிபதி ஜான் மகுஃபுலி (John Magufuli) 61ஆவது வயதில் காலமானார்

தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி (வயது 61) இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார் நாட்டின் துணை அதிபர் சமியா சுலுஹு ஹாசன். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக புரளி பரவியது. இவர் கொரோனா வைரஸ் குறித்தே...

நலிவடைந்து வரும் இந்திய ஜனநாயகம் | சர்வதேச அறிக்கைகளில் தெரிவிப்பு | மோடி மீதும் அவரது அரசின் மீதும் குற்றச்சாட்டு

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என இதுவரை பெருமையாகக் கூறி வந்த இந்தியாவின் இன்றைய ஜனநாயகம் தரம் குறைந்து வரும் ஒரு ஜனநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜனநாயகம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியிடப்பட்ட...

Popular