உலகம்

காசாவில் மனிதாபிமான பேரழிவைத் தடுக்க உடனடி போர்நிறுத்தம் அவசியம்: ஜி20 உச்சி மாநாட்டில் துருக்கி ஜனாதிபதி

காசாவில் நிலவும் மனிதாபிமான பேரழிவை தடுப்பதற்காக உடனடி மற்றும் நீடித்த போர்நிறுத்தம் அவசியம் என துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் வலியுறுத்தியுள்ளார். 19வது ஜி20 உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி...

உலகளாவிய 50 விண்வெளி நிறுவனங்களில் துருக்கியின் TAI, Baykar இடம்பிடிப்பு!

துருக்கியின் முன்னணி விண்வெளி உற்பத்தியாளர்களான ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் Baykar ஆகியவை உலகின் சிறந்த 50 விமான நிறுவனங்களுக்குள் இடம் பெற்றுள்ளன. 2023 ஆம் ஆண்டின் உலகளாவிய தரவரிசையில், FlightGlobal  சார்பாக Counterpoint Market...

ஜப்பான் இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி ஸாலிஹ் அல் சாமிராயி மறைந்தார்!

ஜப்பானில் இயங்கி வருகின்ற ஜப்பான் இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளராக நீண்டகாலமாக செயற்பட்டு வந்த, ஈராக்கை பிறப்பிடமாகக்கொண்ட, கலாநிதி ஸாலிஹ் சாமிராயி நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் காலாமானார். கலாநிதி...

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்: வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 21க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை நடந்த குண்டுவெடிப்பின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை...

பாவித்த ‘மீன் டின்’ காலணியாக..! : காசா சிறுவர்களின் நிலை!

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியில் இருந்து ஒரு வருட காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் -காசா போர் உக்கிரமாக இடம்பெற்று வருகின்றது. காசா சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் இதுவரை 41,000...

Popular