உள்ளூர் கட்டுரைகள்

இன நல்லுறவுக்கு அடையாளமாகத் திகழ்ந்த ஏ.ஸீ.எஸ் ஹமீத்!

இன்று (03.09.2023) சிரேஸ்ட அரசியல்வாதியும், சிந்தனையாளரும் முன்னாள் வெளியுறவு நீதி, உயர்கல்வி அமைச்சருமான கலாநிதி ஏ.ஸீ.எஸ் ஹமீத் அவர்கள் மறைந்து 24 ஆண்டுகளாகின்றன. அதனையொட்டியே இக் கட்டுரை வெளியிடப்படுகிறது. ஹமீத் ஒரு சிறந்த மனிதர்....

அடித்து நொறுக்கப்பட்ட முஸ்லிம்களை அரக்கர்களாக்க ரொஹான் குணவர்தன முயற்சிப்பதேன்? : லதீப் பாரூக்

பயங்கரவாதத்துக்கான அதிகாரசபையாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள பேராசிரியர் ரொஹான் குணரத்ன முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேலிய-இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு முன் பாராமுகமாக இருந்து விட்டு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத்...

முஸ்லிம்களை குற்றவாளிகளாக்குமா இன்று வெளியிடப்படும் புத்தகம்? கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி மாஸ் யூசுப்

சட்டதரணி மாஸ் எல். யூசுஃப் கலாநிதி ரொஹான் குணரத்ன 'Sri Lanka’s Easter Sunday Massacre' (இலங்கையின் உயிர்த்த ஞாயிறு சம்ஹாரம்)' என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் எழுதிய நூலின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்...

சவூதி அரேபிய மன்னரின் ‘ஹஜ் விருந்தாளிகள் திட்டம்’: (கலாநிதி M.H.M.Azhar (PhD))

ஹஜ் இஸ்லாத்தின் கடமைகளில் ஒரு முக்கிய கடமையாகும். இதைக் கொண்டே இஸ்லாமிய கடமைகளின் வரிசையும் நிறைவு பெறுகிறது. இம் மேலான கடமையை நிறைவு செய்யும் பொருட்டு சவூதி அரேபியாவின் திட்டங்களும் அந்நாட்டின் சலுகைகள் தொடர்பிலும்...

பாகு­பா­டு­க­ளுக்கும் வேறு­பா­டு­க­ளுக்கும் அப்பால் பய­ணிக்கும் ஒரு நிறு­வ­னம் நளீமியா: கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களின் விசேட நேர்காணல்

பேருவளை ஜாமிஆ நளீ­மிய்யா இஸ்­லா­மிய கலா­நி­லை­யத்தின் பொன்­விழா மற்றும் 11ஆவது பட்­ட­ம­ளிப்பு விழா இன்று 24.06.2023 சனிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள பண்­டா­ர­நா­யக்கா ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெ­ற­கிறது. வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இந்­நி­கழ்வை முன்­னிட்டு...

Popular