உள்ளூர் கட்டுரைகள்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த முதலாவது சுதந்திரப் போராளி மைசூரின் ஆட்சியாளர் திப்பு சுல்தான்: லத்தீப் பாரூக்

18வது நூற்றாண்டில் இந்தியாவின் மைசூர் மாநிலத்தை ஆட்சி செய்த திப்பு சுல்தான் மைசூரின் வேங்கை என வர்ணிக்கப்பட்ட மாபெரும் வீரராவார். இந்தியாவில் பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த முதலாவது சுதந்திரப் போராளி இவர்தான். பின்னர்...

வறுமை, சமூகத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முடக்கிவிடுகிறது!

'வறுமை ஒழிப்பு ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்' தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்பு கட்டுரை வாசகர்களுக்கு தருகிறோம்..! வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம், சுத்தமான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, சமூக...

பொறுப்புக் கூறல் பிரச்சினைகள் தொடர்பில் அலி சப்ரியின் நிலைப்பாடு கேள்விக்குரியது -முன்னாள் எம்.பி சுஹைர்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இந்நிலையில், எதிர்வரும் ஜெனீவா ஐநா மனித உரிமை...

ஜுலை கலவரத்தை விட மிக கொடூரமானது முஸ்லிம்கள் மீதான இன சுத்திகரிப்பும் படுகொலைகளும்!

ஐரோப்பாவில் வசிக்கும் தமிழ் இயக்கம் ஒன்றின் முக்கியஸ்தராக இருந்த மதன் ரமேஷ் என்பவரால் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை... கடந்த கால கசப்புணர்வுகளை சுட்டிக் காட்டி பகைமையையும் காழ்ப்புணர்ச்சியையும் வளர்ப்பதோ தூண்டுவதோ என் நோக்கம் அல்ல. ஒரு...

‘இளைஞர்களை இழந்த சமுதாயம் தன் இருப்பை இழந்து விடும்’ : சிறப்புக் கட்டுரை

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி, சர்வதேச இளைஞர் தினம் நினைவு கூரப்படுகிறது.   சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி சிறப்பு கட்டுரையை வாசகர்களாகிய உங்களுக்கு தருகின்றோம்... அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் ( நளீமி) முதல்வர், ஜாமிஆ நளீமிய்யா...

Popular