உள்ளூர் கட்டுரைகள்

மரணத்தின் பின் வாழ்வு: அல்லாமா ஹபீபின் பரிமாற்றத்துக்கான நீதித்துறை: ஒரு முற்குறிப்பு- ஆஸிம் அலவி

பல மிலேனியங்களின் வரலாற்றைக் கொண்ட மனித இனம் தற்போது இறுதி தீர்ப்பு நாளிற்கு தயாராகுபவர்களின் யுகத்தை அடைந்துள்ளது. இவர்களை ஆங்கிலத்தில் 'Doomsday Preppers' என்று அழைக்கப்படுவர். இவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு பின்புறமுள்ள காணியில் விசேடமான...

ஷுஹதாக்களின் 32 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது!!

இன்று (ஆகஸ்ட் 3, 1990), மட்டக்களப்பு, காத்தான்குடியில், இரண்டு வெவ்வேறு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம் வழிபாட்டாளர்கள் போல் மாறுவேடமிட்டு, 30 குற்றவாளிகள் 300க்கும் மேற்பட்ட மக்கள் மீது...

மறக்க நினைக்கின்ற கறை படிந்த “கறுப்பு ஜூலை” கலவரம்!

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரம் 39 வருடங்களிற்கு முன்னர், 1983ம் ஆண்டில், இதே ஜூலை மாதத்தில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள். அதுமட்டுமில்லாது  1983 'கறுப்பு ஜூலை' இனக்கலவரத்தில்,...

‘தனது வெற்றிக்கு சிங்களவர்களே காரணம்’: கோட்டாவை நாட்டை விட்டே விரட்டிய மறைவான சக்தி

உலகில் வாழ்ந்த கொடியவர்கள் மற்றும் அநியாயம் செய்து வந்த சமூகங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளை பற்றி திருக்குர்ஆன் பல இடங்களில் விவரிப்பதைக் நாம் காணலாம். ஒரு வேளை, அரேபியாவிற்கு பதிலாக இலங்கையில் திருகுர்ஆன் இறக்கப்பட்டிருந்தால், மோசமான...

நாட்டின் ஆட்சியை மக்களே தீர்மானித்தனர்: எழுச்சி போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியதா? :

-அஸ் ஜயீன் வாஹிட் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கை ஒரு அழகிய நாடாக சர்வதேச அரங்கில் காட்சியளித்தது எனினும் காலத்திற்கு காலம் அரசியல் கதிரையில் அமர்கின்றவர்களால் இலங்கையின் அழகு அழுக்காக மாறியுள்ளது. இலங்கை ஒரு...

Popular