உள்ளூர் கட்டுரைகள்

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய அற்புதங்களில் ஒன்றாக புனித அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு மற்றும் வாழ்க்கை குறித்த அல்குர்ஆனின் விளக்கம், மதங்களுக்கிடையேயான மரியாதை,...

சிந்தனைக்கு….முன்னர் வாழ்ந்த சமூகங்கள் ஏன் அழிக்கப்பட்டன?

ஆக்கம்: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) சிரேஷ்ட விரிவுரையாளர் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா. ஒரு சமூகம் அது வாழ்ந்து முடிவதெற்கென்று பொதுவாக எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்கு முன்னர் ஏதோ ஒரு வகையில் அழிக்கப்படுவதாயின் அதற்குப் பல நியாயங்கள்...

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி வாழ்ந்துவந்த இலங்கை முஸ்லிம்களின் சாபக்கேடே சூழ்ச்சிகார ‘அபூஹிந்த்’. இ்ந்த அடைமொழியானது திரைமறைவில் இருந்துகொண்டு சில பகடைக்காய்களை நகர்த்தும் ஒரு தீய...

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

 -அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில் உலகளாவியரீதியல் அரங்கேற்றப்படும் அவலங்கள் அல்லது இனரீதியான வன்முறை என்று கூட குறிப்பிட முடியும். அல் குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறது, அதன் சில...

குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!

முஹம்மத் பகீஹுத்தீன் பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933 – 2025) அவர்கள் மறைந்த செய்தி எட்டியதும் இதயம் கனத்தது. இனி அவருடைய சிந்தனை வானில் சிறகடிக்கும் அறிவியல் துளிகளை காணமுடியாது...

Popular