வணிகம்

இன்றைய நாணய மாற்று வீதம்!

இன்று வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பும் சற்று உயர்ந்து விற்பனை வீதம் 368.60 ஆகக் குறைந்துள்ளது.

இன்றைய நாணய மாற்று வீதம்

இன்று வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை வீதம் ரூ. 369.66 சதமாகும்.

‘ஊழலுக்கு எதிரான வணிகம்’ எனும் புதிய முயற்சியை ஆரம்பித்து வைக்கிறது பணிப்பாளர்கள் அமைப்பு மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம்!

“Business Against Corruption” எனும் புதிய முயற்சியினை  இலங்கை பணிப்பாளர்கள் அமைப்பு (SLID) மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் ஆரம்பித்து வைக்கிறது. இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு...

இலங்கையில் பல ஹொட்டல்களில் சுற்றுலாப் பயணிகளின் முன்பதிவுகள் இரத்து!

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . நாட்டில் நிலவும் போராட்டங்கள், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக...

உலக அளவில் விரும்பப்படும் பாகிஸ்தான் மாம்பழங்கள் உலக சந்தைக்கு..!

உலக அளவில் அதிகம் விரும்பப்படும் பாகிஸ்தான் மாம்பழங்கள் உலக சந்தைகளுக்கு வந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து கிடைக்கப்பெறும் மாம்பழங்கள் நறுமணமுள்ள பழம் என்பதுடன், அதை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் சுவை காணப்படும். அதை அப்படியே ருசிக்கலாம்,...

Popular