விசேடம்

சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்!

சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார். அவர் இறக்கும்போது அவருக்கு 84 வயது. பிரபல சமூக சேவகராகவும் திகழ்ந்த விக்டர் ஹெட்டிகொட , அரசியலிலும் ஈடுபட்டுவந்தார். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் அவர் போட்டியிட்டார்.

நுகேகொடை-மஹரகம வீதி மீண்டும் திறப்பு: விபரங்களை வெளியிட்ட பொலிஸார்!

நுகேகொடை- மஹரகம பிரதான வீதி (119) வழமையான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நுகேகொடை-மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு...

அமைதி ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்தது: பேருந்துக்கு தீ வைப்பு!

சற்றுமுன்னர், மிரிஹானவில் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து...

ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றிவளைத்த மக்கள் – மிரிஹானவில் பரபரப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்த மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள பென்கிரிவத்தை வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு...

அசெளகரியங்களை எதிர்நோக்கும் முச்சக்கரவண்டி சாரதிகள்!

இலங்கை பெட்றோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் அதேவேளையில், IOC பெட்றோல் நிரப்பு நிலையங்களில் பெட்றோல் விலை அதிகரித்துள்ளமையினால் தாம் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக...

Popular