விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.   இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி...

இந்தியாவின் வெற்றி இலக்கு 263|போட்டி தொடர்கிறது!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 263 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.   இதற்கமைய முதலில்...

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று(18) இடம்பெறவுள்ளது.   இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20 போட்டியில், 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள்...

பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக 9 இலங்கை வீரர்கள் தெரிவு!

2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக 9 இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படகோட்டும் போட்டிக்காக முதன் முறையாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Popular