விளையாட்டு

சம்பியன் பட்டம் வென்றது செல்ஸி அணி!

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் மென்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி செல்ஸி அணி வெற்றியீட்டியது. போர்ட்டோவில் நேற்று இறுதிப் போட்டி இடம்பெற்றது.அதில் 1-0 என்ற அடிப்படையில் மென்செஸ்டர் அணியை செல்ஸி அணி வீழ்த்தியிருந்தது.இந்த...

தகாத வார்த்தை பிரயோகத்தால் தமீம் இக்பாலுக்கு அபராதம்!

இலங்கை அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது தகாத வார்த்தையை பிரயோகித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் தமீம் இக்பாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் 10வது ஓவர் பந்து வீச்சின் போது...

ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்!

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள்...

இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றி,தொடர் பங்களாதேஷ் வசமானது!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள்...

பங்களாதேஷ் அணிக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 287 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 6...

Popular