விளையாட்டு

ஐசிசி இன் சிறந்த வீரர் விருதுக்கு பாகிஸ்தான் வீரர்கள் பரிந்துரை!

ஏப்ரல் மாதத்துக்கான ஐசிசி இன் சிறந்த வீரர் விருதுக்காக பாகிஸ்தா னின் பாபர் அசாம், பகர் ஸமான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டீ 20 தொடர்களில் சிறப் பாகச் செயல்பட்டதன் அடிப்படை யில் இந்த விருதுக்கு அவர்கள் பரிந் துரைக்கப்பட்டுள்ளது. சர்வதேச...

முதல்போட்டியிலேயே பதினொரு விக்கெட்களை வீழ்த்திய பிரவீன் ஜயவிக்கிரமவை – சிறுவயதிலேயே அடையாளம் கண்டு ஊக்குவித்தார் அர்ஜூன

தனது முதல்போட்டியில் பதினொரு விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்த இலங்கை அணியின் இளம் இடது கைசுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்கிரம தன்னை முதன்முதலில் அடையாளம் கண்டு ஊக்குவித்தவர் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்...

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொள்ளும் மில்கா!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர். இதற்கு முன்னர் குதிரை சவாரி...

ஒரு வாரம் ஐ.பி.எல் போட்டிகள் நடக்காதா | BCCI போடும் புது பிளான் என்ன?!

கொல்கத்தா அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா பரவிய நிலையில் நேற்று நடைபெறவிருந்த கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி தள்ளிவைக்கப்பட்டது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸிலும் கொரோனா பாசிட்டிவ் செய்திகள் வர...

இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருட காலம் கிரிக்கெட் விளையாட தடை

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருட காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் அவரால் எவ்வித போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாத வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால்...

Popular