விளையாட்டு

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருபதுக்கு இருபது தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இருபதுக்கு இருபது தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியதோடு,முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை...

அணி நிர்வாக தரப்பில் கடினமான முடிவுகள் எடுக்கும் போது, வீரர்களுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட  வேண்டும்-ராகுல் ட்ராவிட்!

அணி நிர்வாக தரப்பில் கடினமான முடிவுகள் எடுக்கும் போது, வீரர்களுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட  வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார். இந்தியா அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற...

ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது பாகிஸ்தான்!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இரண்டு டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்ஸில் பங்காளதேசம் லிட்டன் தாஸின்...

மேற்கிந்திய சுழற்பந்தாளர்களிடம் சுருண்டது இலங்கை அணி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. மேற்கிந்திய தீவுகள்...

கராத்தே போட்டியில் தேசிய ரீதியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவனை கெளரவிக்கும் நிகழ்வு!

இலங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட National Karate Virtual Kata Championship-2021 போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவன் RM.மினாத் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(28.11.2021) நடைபெற்றது. மேற்படி...

Popular