விளையாட்டு

சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஏ.பி.டி வில்லியர்ஸ் Mr.360

தென்னாபிரிக்காவின் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் Mr.360 என அழைக்கப்படும் ஏ.பி.டி வில்லியர்ஸ் சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடவர் கிரிக்கெட் குழுவின் தலைவராக சௌரவ் கங்குலி

(ICC) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடவர் கிரிக்கெட் குழுவின் தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ICC கிரிக்கெட் குழுவின்...

T20 Final Highlights: ஐசிசி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா செம்பியனானது!

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப் போட்டி இன்று (14) டுபாயில் இடம்பெற்றது.இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில்...

விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட முடியாது இருவரில் இவர் தான் சிறந்த வீரர் – மேதிவ் ஹேடன் வெளிப்படை பேச்சு!

2021 ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் அரையிறுதி ஆட்டத்தோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது.அரையிறுதியில் தோற்றாலும் இத் தொடரில் சிறப்பாக விளையாடிய அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது.இதற்கு அணித் தலைவர் பாபர் அசாமின்...

அரையிறுதி ஆட்டத்தில் ஷஹீனின் பந்துவீச்சில் எனக்கு திருப்தியில்லை- சஹீத் அப்ரிடி அதிருப்தி!

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கடந்த வியாழக்கிழமை (11) ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்றது.இப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.நாணய சுழற்சியில்...

Popular