அரசியல்

நாடு முழுவதும் வறட்சியான காலநிலை: குடிநீரின்றி 9,866 பேர் பாதிப்பு !

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி 2,927 குடும்பங்களைச் சேர்ந்த 9,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் கம்பஹா மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கம்பஹா...

ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதற்காக கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள 4 வருட சிறைத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதிவாதி...

சட்டமூலங்கள் சிலவற்றை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!

அண்மைக் காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றை நேற்றையதினம் (01) சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02)சபையில் அறிவித்தார். பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள், ஆவணங்களைப் பதிவுசெய்தல் (திருத்தம்), நம்பிக்கைப் பொறுப்பு...

மாணவிகளுக்கு நாப்கின் வழங்க அமைச்சரவை அனுமதி!

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புனித திருகுர்ஆனை தீயிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

புனித குர்ஆனை பலமுறை எரித்த ஈராக் நாட்டைச் சேர்ந்த சல்வான் மோமிகா நோர்வேயில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே(India Today) செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபர் பலமுறை இஸ்லாத்துக்கு எதிராக குர்ஆனை...

Popular