அரசியல்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வெல்ல முடியாது: அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு பலம் வாய்ந்தது. அரசுகளின் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து அதனை சமாளிப்பது இலங்கைக்கு கடினமாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான...

முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை!

முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை கலைக்க  பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள...

டுவிட்டரை வாங்குவதற்கு முடிவு!

டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டதால் அவர் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் 54.20 டொலருக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க் தீர்மானித்துள்ளார். சமூக வலைதளமான...

மீலாத் நிகழ்வுகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பொஸ்னிய முஸ்லிம்கள்!

"அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சலாம் உண்டாகட்டும்" எனும் தொனிப் பொருளில், இவ்வருட மீலாத் நிகழ்வுகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பொஸ்னிய முஸ்லிம்கள், தலைநகர் சரஜீவோவில் ஒன்று கூடிய காட்சி. (காணொளி) https://www.facebook.com/watch/?v=643756647150934&extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing

விமானப்படை ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தின நிகழ்வுகள்!

' எங்கள் கனவு உலகம் ' என்ற தொனிப்பொருளில் 2022ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி சார்மினி பத்திரன வழிகாட்டலில் இடம்பெற்றது. இரத்மலானை...

Popular