அரசியல்

அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் கெஹலிய மீது குற்றச்சாட்டு!

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று ஒப்படைக்கப்பட்டனர். குற்றப்பத்திரிகையை கையளித்ததன் பின்னர் அமைச்சர் மற்றும் பிரதிவாதிகள் இருவரையும்...

ஷின்சோ அபேக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல உலக தலைவர்கள் இணைந்தனர்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு அஞ்சலி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. அதன் பாதுகாப்பிற்காக சுமார் 20,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இந்திய...

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம்: வாக்கெடுப்பு ஒக்டோபர் 6

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முக்கிய நாடுகளின் தீர்மானம் ஒக்டோபர் 6ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் நாளை (28) ஆகும். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா,...

இலங்கை- ஜப்பான் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்காக கடனாளிகளுடன் முன்னணி பாத்திரத்தை வகிக்க தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். இன்று  டோக்கியோவில் ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்...

முஸ்லிம் விவகார திணைக்கள கட்டடம்: ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ள ஹக்கீம்!

கொழும்பு 10 டி.பி. ஜாயா மாவத்தையில் இயங்கும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கட்டடத்தின் ஒரு பகுதியை இந்து, கிறிஸ்தவ திணைக்களங்களுக்கு வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

Popular