அரசியல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018 இல் நடத்தப்பட்டு 2022 இல் முடிவடையத் திட்டமிடப்பட்டது,...

பல்வேறு மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு!

43 வகையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலையை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி  நேற்று  31ஆம்...

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க, பிச்சை எடுக்க கூட தயார்: சுசில்

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவிகளைப் பெறுவதில் தவறில்லை என சபையின் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குழந்தைகளுக்கு...

இந்த வார இறுதிக்குள் 22ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை இந்த வார இறுதிக்குள் பெற்றுக் கொள்ள நம்புவதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின்...

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கில் விடுதலைப்புலி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் விடுதலை!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பஹா முன்னாள் ஏ.எஸ்.பி லக்ஷ்மன் குரே மற்றும் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் என்ற மொரிஸ் ஆகியோரை கம்பஹா உயர்நீதிமன்றம் இன்று...

Popular