அரசியல்

இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனையை தளர்த்தியதற்காக சுவிட்சர்லாந்திற்கு பாராட்டுக்கள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது என அறிவித்ததையடுத்து, இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனையை தளர்த்த சுவிஸ் அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை உள்நாட்டு சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் தனது பாராட்டுக்களை...

நாட்டில் கொவிட் நோய் பரவும் போக்கு அதிகமாகவுள்ளது: சுகாதார அமைச்சு

நாட்டில் கொவிட் நோய் பரவும் போக்கு அதிகமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என தொற்றுநோயியல் துறையின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினகே தெரிவித்தார். சுகாதாரப்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாய் கைது!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மகனுக்கு ஹெரோயின் போதைப் பொருளை வழங்கியதாகக் கூறிய 70 வயதுடைய தாயை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் ஹோமாகம கலவிலவத்தை பகுதியை சேர்ந்த பெண் என...

6 முஸ்லிம் அமைப்புக்களின் தடையை நீக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது: இஷாக் ரஹ்மான்

பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்ட 11 முஸ்லிம் அமைப்புக்களிலிருந்தும்  6  அமைப்புக்களின் தடையை நீக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் 'நியூஸ் நவ்' பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்...

போராட்டத்தை நசுக்கும் அரசாங்கம் எந்த பதவி வழங்கினாலும் ஏற்கப் போவதில்லை: சஜித்

பொதுப் போராட்டத்தை நசுக்கும் அரசாங்கம் எந்த பதவி வழங்கினாலும் இணையப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்துள்ளார். அதேநேரம், சகல பேதங்களையும் மறந்து கருத்து வேறுபாடுகளை ஒரு கணம் ஒதுக்கி...

Popular