இந்த நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொவிட்-19 நோயாளிகளாக சுகாதாரத் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பரவி வரும் இந்நோயை தடுப்பதற்கு சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதால் எதிர்காலத்தில் இந்நோய் மேலும் பரவும்...
(File Photo)
முச்சக்கர வண்டியில் இருந்து தங்க நகை மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நுகேகொட மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக...
சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், இந்தியா 21,000 தொன் உரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
நெருக்கடி நிறைந்த விவசாயிகளுக்கு ஆதரவாக உரங்களை இந்தியா அனுப்புவது இரண்டாவது முறையாகும்.
இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய...
வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டெம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், செப்டம்பர் முதல்...
மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள், UNDP இன் E-Mobility திட்டத்தின் ஒரு பகுதியாக,...