அரசியல்

எதிர்காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்காலத்தில் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போது புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை...

கோட்டாபய மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்:மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இலங்கை வருவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...

முஸ்லிம் அமைப்புக்களையும் தனி நபர்களையும் பயங்கரவாத பட்டியலில் சேர்த்தமை ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2015 இன் 2253 பிரேரணைக்கு முரண்: ஜனாதிபதி சட்டத்தரணி அறிக்கை!

'2009 இல் யுத்தம் முடிவடைந்ததாலும் மீண்டும் போரிடுவதற்கான தேவை இல்லாததால் நீண்ட காலமாக நிலவிய இனங்களுக்கிடையிலான மோதல் தீர்த்து வைக்கப்பட வேண்டும்' என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்வாண்மையாளர்களின் வருடாந்த மாநாட்டில்...

பாடசாலை சீருடைகள் சீனாவிலிருந்து இறக்குமதி: அமைச்சரவை அங்கீகாரம்

2023 ஆம் ஆண்டிற்கான பள்ளி சீருடைத் தேவையின் ஒரு பகுதியை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. அதேநேரம் 2023 ஆம் ஆண்டுக்கான சீருடைகள் 2022 ஆம் ஆண்டு பாடசாலை இறுதித் தவனைக்கு முன்னர்...

விவசாயத் துறையில் ஒத்துழைப்புக்காக ஓமன்-இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஓமன் மற்றும் இலங்கைக்கு இடையில் விவசாயத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அதற்கான உத்தேச ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரினால் அனுமதி...

Popular