ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைத்தீவில் வசிக்கும் இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, மாலைத்தீவின் தலைநகரான மாலேயில் இலங்கையர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை தேசியக் கொடியை ஏந்தியவாறும், அரசுக்கு...
நாட்டின் நிலைமையை வழமைக்கு கொண்டு வர பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதி என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு சபையின் தலைவர், பொலிஸ் மா...
தற்போது மாலைத்தீவில் இருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 புதன்கிழமை மாலை சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் தொடபில் இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்று பிரத்தியேகமாக பேசுகையிலேயே மாலைத்தீவு வட்டாரங்கள், இந்த...
கொழும்பு - லோட்டஸ் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
அலுவலகத்திற்குள் பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் தற்போது அந்த அலுவலகத்தில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
https://twitter.com/NewsWireLK/status/1547148109511557120
ஏற்கனவே கூறியது போன்று இலங்கை ஜனாதிபதி பதவியை காலி செய்யும் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (13) கையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்றைய...