அரசியல்

‘எனக்கு இருந்த ஒரே வீடு’: ஜூலை 9 நடந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் விசேட அறிக்கை

கடந்த ஜுலை மாதம் 9ஆம் திகதி தனது வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அவரது வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தனது வீடு எரியூட்டப்பட்ட...

மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளன: எரிசக்தி அமைச்சர்

இந்த வாரம் மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்புக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாளை (12ஆம் திகதி) முதல் 15ஆம் திகதி வரையில் டீசல் கப்பலும், இம்மாதம் 14ஆம்...

காலதாமதமின்றி அதிகார பரிமாற்றத்தை உறுதிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் வேண்டுகோள்

பல சிரமங்களுக்கு மத்தியில் ஊழல் மற்றும் வினைத்திறனற்ற ஆட்சிக்கு எதிராக மக்களின் இறையாண்மை நிலைநாட்ட துணிச்சலுடன் போராடிய மக்கள் அனைவரையும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் பாராட்டுகிறது. ஜூலை 9 ஆம் திகதி...

சபாநாயகர் மட்டுமே ஜனாதிபதியின் செய்திகளை வெளியிடுவார் :ஜனாதிபதி அலுவலகம்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஊடாக மாத்திரமே தாம் தொடர்புகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஜூலை 11, திங்கட்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்ட ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்த விடயம் தொடர்பாக "ஜனாதிபதியின் சார்பாக...

ஊடகவியலாளர்களை தாக்கிய விசேட அதிரடிப்படையின் அதிகாரி பணி இடைநீக்கம்!

தனியார் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் எஸ்.எஸ்.பி அதிகாரி ரொமேஷ் லியனகே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்று பொலிஸ் தலைமையகத்தின் ஊடக அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய...

Popular