அரசியல்

ஜூலை 9 மக்கள் எதிர்ப்பு: போக்குவரத்து சிரமங்கள் மத்தியிலும் கொழும்புக்கு நோக்கி வரும் மக்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக் கோரி இன்று (ஜூலை 9) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரீதியில் இருந்து மக்கள் கொழும்பு வரவுள்ளதாக...

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத மற்றும் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் ஆரம்பம்!

நேற்றிரவு (08) அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (09) காலை 8.00 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை நிறைவடைந்ததாக இலங்கை...

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனம்: வர்த்தமானி வெளியீடு

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் நேற்று வெளியிடப்பட்டது. சமையல் எரிவாயு மக்களின்...

வெறிச்சோடிய தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஓரளவுக்கு மக்களால் நிரம்பி பரபரப்பாக  இருந்த போதிலும் இன்று பொருளாதார மத்திய நிலையத்தின் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு...

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களில் ஏறியதால் பதற்றமான சூழ்நிலை!

சனிக்கிழமை (09) கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த புகையிரதங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏறியதால் காலி மற்றும் கண்டி ரயில் நிலையங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நோக்கிச் செல்லும் அனைத்து ரயில் பயணங்களையும் ரத்து செய்யுமாறு நிலைய...

Popular