அரசியல்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் அடுத்த மாதம்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை அடுத்த மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வாக்கெடுப்பை 20 ஆம் திகதி பிற்பகல் 4.30...

சகல பாடசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீர்மானம்: கல்வி அமைச்சர் சுசில்

மாகாண பாடசாலைகளை எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேசிய பாடசாலை,  மாகாண பாடசாலைகள் என்ற பேதங்களுக்கப்பால் ஒரே விதமான பாடசாலைகளாக  சகலதையும் செயற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர்...

பரேட் சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து சொத்துக்களைப் பெறுவதற்கும் அவற்றை ஏலம் விடுவதற்கும் நிதி நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கிய பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம், எதிர்வரும் டிசம்பர்...

அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை: சுகாதார அமைச்சின் அதிர்ச்சித் தகவல்

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான சீனி மற்றும் பால் மா பாவனையே இதற்கான பிரதான காரணமாகும் என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன...

காசா மக்களுக்காக கிளர்ந்தெழுந்த அமெரிக்கர்கள்: சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் முற்றுகை!

காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை பல்வேறு நாடுகளும் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை முற்றுகையிட்டு அமெரிக்கர்கள் சிலர் போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை...

Popular