அரசியல்

‘இந்தியா ஒரு இந்து பாசிச நிறுவனமாக மாறி வருகிறது’:அருந்ததி ராய்

முஸ்லிம் வீடுகளை புல்டோசரால் இடிப்பது, 'மிக வெட்கமின்றி ஒரு குற்றவியல் இந்து பாசிச நிறுவனமாக இந்தியா மாறுகிறது' என்பதைக் காட்டுகிறது என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறுகிறார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்...

பங்களாதேஷில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பு: மில்லியன் கணக்கானவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்!

இந்தியா மற்றும் பங்களாதேஷில் கடுமையான பருவமழையால் மின்னல் தாக்குதல்கள் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 59 பேர் வரை இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பங்களாதேஷின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக...

போராட்டம் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக்கு இடையூறு!

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிதி அமைச்சின் நுழைவாயிலையும் மறித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று நள்ளிரவு ஜனாதிபதி செயலகத்துக்கான மேலும் இரண்டு நுழைவாயில்களை மறித்து மாடிகளை அமைத்தனர். இதன்படி ஜனாதிபதி செயலகத்துக்கான அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன. இதனால்,...

‘நெருக்கடி தொடர்ந்தால் ஆழமான விளைவுகள் ஏற்படும்’: உணவு மற்றும் சுகாதாரத்திற்காக அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர்களை வழங்குகிறது!

இலங்கைக்கான அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவுஸ்திரேலியா 50 மில்லியன் அமெரிக்க டொலர் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

இன்று மாலை ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. அதற்கமைய இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு அமைச்சரவை...

Popular