அரசியல்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சர்ச்சை கருத்து: குவைத் அங்காடியில் அகற்றப்படும் இந்தியத் தயாரிப்புகள்!

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் நபி அவர்களை அவமதித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குவைத் நகருக்கு வெளியே உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இந்தியப் பொருட்களைப் புறக்கணித்துள்ளது. இந்தியாவின் ஆளும் வலதுசாரி...

‘அனுபவம் வாய்ந்த, வேலை செய்யத் தெரிந்த ஒருவரை நியமிக்கவும்’:லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ நிறுவனத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு இந்த ஆண்டு வெளியேறிய மூன்று தலைவர்களுமே பொறுப்பு என லிட்ரோ நிறுவனத்தின் நிகழ்ச்சி மற்றும் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்தார். அதேநேரம், புதிய தலைவராக எரிவாயு வர்த்தகம்...

வீட்டுத்தோட்டம் அமைப்பதற்காக அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை!

அடுத்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாளை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கான காரணங்கள் தொடர்பிலும்...

‘மத்தள விமான நிலையத்திற்கு மாதாந்தம் 10 மில்லியன் ரூ. இழப்பு ஏற்படுகிறது’:நிமல் சிறிபால

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 10 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதேநேரம், மத்தள விமான...

‘தம்மிக வீட்டுக்குச் செல்லுங்கள்’: வீட்டிற்கு வெளியே போராட்டம் வெடித்தது!

வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து...

Popular