அரசியல்

மகிந்த ராஜபக்ஷ கறுப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றம் வந்தார்!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் தனது கையில் கறுப்புப் பட்டியை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்தார். அதேநேரம், ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்புப் பட்டியை அணிந்தவாரே இன்று பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். மே...

தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்!

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் இருந்து தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா...

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல்!

பத்தரமுல்ல பெலவத்தையில் கல்வி அமைச்சுக்கு எதிரே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன்போது மாணவர்கள் பொலிஸாரின் தடைகளையும்...

மகளிர் விவகார அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி?

பெண்கள் விவகாரம், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சகம் இன்று ஜூன் 10 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன் எதிர்வரும் சில தினங்களுக்குள்...

புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு என்பன உருவாக்கப்பட்டுள்ளன. குறித்த அமைச்சுகளின் கீழ் உள்ளடங்கும்...

Popular