அரசியல்

மகப்பேறின்மை: கர்ப்பம் தரிப்பதற்கான போராட்டம்’: அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா

'மகப்பேறின்மை: கர்ப்பம் தரிப்பதற்கான போராட்டம்'  என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த திங்கட்கிழமையன்று (04), அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் 'அபூ அய்மன் ஷுக்ரி' எனும்...

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்!

பல்வேறு காரணங்களுக்காக முன்னர் இலங்கையை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ​​நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் அண்மைக்காலமாக வீழ்ச்சியடைந்து வருவதாக  மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்...

72 நாட்களில் 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 21 பேர் உயிரிழப்பு

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 12 வரையான 72 நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இச்சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர்...

அஸ்வெசும நலன்புரித் திட்டம் குறித்த அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி,ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம்...

பால் மா விலையில் மாற்றம் !

ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இவ் விலை  அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular