அரசியல்

இ.போ.ச. பேருந்துகளுக்கு டீசல் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

டீசல் தட்டுப்பாடு காரணமாக தடைப்பட்டிருந்த பொதுப் போக்குவரத்து சேவைகளை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து டீசல் விநியோகம் இன்று (8) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. தனியார் பேருந்துகள், பாடசாலை பேருந்துகள்...

தென் கொரியாவில் 06 மாதங்களில் 5800 பேருக்கு வேலைவாய்ப்பு!

சுமார் 5,800 பேர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தென் கொரியாவுக்கு வேலைக்காக அனுப்பப்படுவார்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

‘கோட்டா வெளியேறும் வரை பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாதா?’: துஷார இந்துனில் கேள்வி

ஜனாதிபதி கோட்டா செல்லும் வரை பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாதா என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (8) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர்...

அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து சுயேட்சையாக செயற்பட தீர்மானிக்கவில்லை: சம்பிக்க

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதாக விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில்...

எப்பாவல பகுதியில் இரட்டைக் கொலை!

அனுராதபுரம் எப்பாவல பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) இரட்டைக் கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு கூறுகையில், எடகல பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், கூரிய பொருளால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்....

Popular