லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 2000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (6) இலங்கை வந்தடைந்தன.
இறக்கப்பட்ட பிறகு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கலாம் என்றும்,...
நாட்டிற்கு கிடைக்கப்பெறும் கடனை நம்ப முடியாது என்பதால் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள இன்று முதல் பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துவது முக்கியம் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக பயன்படுத்துவதற்காக 101 புதிய வீடுகளை ஒதுக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.
அமைச்சரவைப் பத்திரத்தின்படி, பன்னிபிட்டியவிலுள்ள 'வியத்புர' வீடமைப்புத் திட்டத்தில் இருந்து...
இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த முன்னாள் இலங்கைக்கான குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் திங்கள் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அவருக்கான அனுதாபம்...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது பரவலான வன்முறைகளினால் ஏற்பட்டுள்ளதாக எமது ஜன பல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
அதேநேரம் இதற்கு கடந்த கால ஆட்சியாளர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்...