அரசியல்

மே 09 தாக்குதல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம், ஜே.வி.பி முறைப்பாடு செய்யவுள்ளது!

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் கட்சி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி...

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சபாநாயகர் பிரதமருக்கு விசேட யோசனை!

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விசேட யோசனையொன்றை கையளித்துள்ளார். நாட்டின் பலவற்றை முக்கியப்படுத்தி இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்...

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டால் எரிபொருள் வழங்கப்படாது: அமைச்சர் கடும் முடிவு!

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை...

HND மாணவர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை வீச்சு!!

உலக வர்த்தக மையத்திற்கு அருகே HND மாணவர் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியுள்ளனர். காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் இன்று...

சுதந்திரக் கட்சியின் மேலும் ஐந்து பேர் அரசாங்கத்துடன் இணைவு?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் ஐந்து பேர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க...

Popular