அரசியல்

‘அனுரகுமாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ :பிரதமர் அலுவலகம்

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யோஷித ராஜபக்ஷவை பொய்யான தகவல்களால் அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை...

பாராளுமன்ற நுழைவாயில் அருகே பதற்றம்: போராட்டக்காரர்கள் பலவந்தமாக கைது?

பாராளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பலவந்தமாக பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 12 பேர்...

‘இலங்கை கடுமையான உணவுப் பற்றாக்குறையை சந்திக்கப் போகிறது’: சஜித்

எதிர்காலத்தில் இலங்கை கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளப் போவதாகவும், உணவு மற்றும் விவசாய அமைப்புடன் அரசாங்கம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். இன்று (04)...

பிரதி சபாநாயகர் பதவிக்கான தெரிவு நாளை நடைபெறும்!

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். பிரதி சபாநாயகரின் இராஜினாமாவை ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அவர்...

வருமான வரியை உயர்த்த வேண்டும்: இலங்கையில் வெளிநாட்டு பணம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளது: அலிசப்ரி

இலங்கையின் வெளிநாட்டு பணப்புழக்கம் தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில்...

Popular