பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.
"பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர்".
அமைச்சர்கள் தமது...
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் பாராளுமன்ற உறுப்பினர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும்...
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்
தீப் பந்தம் ஏந்தியவாறு பல்கலைக்கழக பிரதான வீதியில் சற்று முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை 6 மணி...
நாட்டில் இடம்பெறும் பாரிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் தற்போது மிக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச தவிர்ந்த ஏனைய...
(File Photo)
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை...