அரசியல்

புத்தளம் மன்ப உஸ் சாலிஹாத்தின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வு!

புத்தளம் மன்ப உஸ் சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் ரியாஸ் தேவ்பந்தி அவர்களின் தலைமையில் நேற்று (பெப்,04) நடைபெற்றது. கல்லூரியின் ஆசிரியர்கள்...

பாடசாலையில் மரம் சரிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவர் பலி!

கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 02 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தின் காயமடைந்த 2 மாணவர்களும் சிகிச்சைக்காக கம்பளை போதனா...

‘இலங்கை சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபையின் விசேட நிகழ்வு

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபை விஷேட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் எதிர்வரும் 07ஆம் திகதி...

இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை : இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்ட காஷ்மீர் நட்புறவு தினம்

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தானின் நிபந்தனையற்ற ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், "காஷ்மீர் நட்புறவு தின" கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்றை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு...

நான்கு தசாப்தங்களுக்குப் பின் இந்தியாவின் அழைப்பு: ஜெய்சங்கரை சந்தித்த அனுரகுமார

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்தக் குழு இன்று (05) இந்தியா - டில்லி சென்றுள்ளது. இந்த பயணத்தில் அனுரகுமார...

Popular