அரசியல்

பெலியத்த பகுதியில் துப்பாக்கிச்சூடு: அபே ஜன பல சக்திய கட்சி தலைவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். மாத்தறை - பெலியத்த பகுதியிலேயே...

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போகும் தலைவர்கள் யார்?

உத்தரபிரதேசத்தில் நாளை அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்பட இந்த நிகழ்ச்சியில் நாளை இந்தியாவில் உள்ள பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். வி.வி.ஐ.பி., வி.ஐ.பி என...

உலக நிதியமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்: உகண்டா G77 மாநாட்டில் ஜனாதிபதி உரை

உலக நிதியமைப்பில் முன்னெப்போதையும் விட தற்போது சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசர தேவை இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகாண்டாவில் தெரிவித்தார். உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (21) இடம்பெற்ற  "G77 மற்றும் சீனா"...

ஹமாஸ் இன்னும் பலம் இழக்கவில்லை; இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் பலத்துடன் உள்ளனர்: புலனாய்வு அமைப்புகள் தகவல்

இஸ்ரேலின் மூன்று மாதகால தாக்குதலுக்கு பின்னர் ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல மாதங்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு ஹமாஸ் அமைப்பு...

இன்றுடன் நிறைவுபெறும் சென்னை புத்தகக் காட்சி: இதுவரை 9 இலட்சம் வாசகர்கள் வருகை!

சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது புத்தக காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 17 நாட்களில் 9 லட்சம் வாசகர்கள் வருகை தந்த இப்புத்தக காட்சியில், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான...

Popular