அரசியல்

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் உயிரிழப்பு: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சாய்ந்தமருது குர்ஆன் மத்ரஸாவிலிருந்து மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவில் கல்வி கற்றுவந்த சிறுவன்...

ஹரக் கட்டாவுடன் 19 பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு: விசேட விசாரணைகள் ஆரம்பம்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட  குற்றவாளியும் பாரியளவிலான ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவுடன் தொடர்பில் இருந்த 19 பொலிஸ் அதிகாரிகள் குறித்து...

வரி இலக்கத்தை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி இலக்கத்தை பெறுவதற்கான...

‘இனப்படுகொலையை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்’

காசாவிலுள்ள அரசாங்க ஊடக நிலையம் விடுத்துள்ள அறிவித்தலின் படி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் காசா மக்களை தங்களது இருப்பிடங்களை விட்டு பலாத்காரமாக வெளியேற்றி அப்பிரதேசங்களை குண்டு வீசி தகர்க்கின்றது. இவ்வாறு 48 தடவைகளுக்கு மேல்...

அமெரிக்காவில் மசூதிக்கு வெளியே இமாம் சுட்டுக் கொலை: முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் செயற்பாடுகள் அதிகரிக்கின்றதா?

அமெரிக்காவின் நெவார்க் நகரத்தில் உள்ள மசூதிக்கு வெளியே பள்ளிவாசல் இமாம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச்சென்ற குற்றவாளியை தேடும் பணி நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நியூஜெர்ஸி மாநிலத்தில் முக்கிய நகரமாக...

Popular