அரசியல்

டிசம்பரில் அதிகரித்த பணவீக்கம்: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் டிசம்பர் மாதம் பணவீக்கம் 4 வீதமாக உயர்வடைந்துள்ளது. இது கடந்த நவம்பர் மாதம் 3.4 வீதமாக பதிவாகியிருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 4 வீதமாக உயர்வடைந்துள்ளது. அதன்படி கடந்த...

காஸா நிலைமையால் முஸ்லிம் சமூகம் மன வேதனையில்: பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை!

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரே வெளியிட்டுள்ளார். காஸாவில் நிலவும் போர் சூழ்நிலையில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ரெிவித்துள்ளார். பாகிஸ்தான்...

சிங்கள- முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டிய சேர் ராசிக் பரீத்!

மர்ஹும் சேர் ராசிக் பரீத் என்ற உன்னதமான ஒரு மனிதரை நினைவு கூரும் தினமாகும். 1893ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்த சேர் ராசிக் பரீத் அவர்களின்...

களுத்துறை சிறைச்சாலை கைதி மரணம்: காரணம் கண்டறியப்படவில்லை

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த கைதி நேற்று வியாழக்கிழமை...

இலங்கைக்கான ஈரானிய தூதுவருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு!

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலி ரிஸா டெல்கோஷை புதன்கிழமை (27) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடினார். ஈரான் இஸ்லாமியக் குடியரசு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, இலங்கை முஸ்லிம்களைப்...

Popular