அரசியல்

தரம் 1 இற்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் திருத்தம்!

முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களை மீளாய்வு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளின்படி, சமத்துவமான கல்வியை உறுதிசெய்யும் வகையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், முறைகேடுகளைக் குறைக்கும் வகையிலும்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை...

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவை

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அநுராதபுரம் புனித பூமிக்கு வரும்...

சர்வமத தலைவர்களின் புதிய நியமனத்துக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து!

அண்மையில் நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட சர்வமத தலைவர்களான கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ்...

68 வயதான அக்கரைப்பற்று ஹாஜி மாரடைப்பால் மக்காவில் மரணம்!

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு சென்ற இலங்கை ஹஜ் யாத்திரிகர் அல்ஹாஜ் ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் அவர்கள் (68) மாரடைப்பு காரணமாக மக்காவில் உயிரிழந்துள்ளதாக இலங்கை முஸ்லிம் சமய மற்றும்...

Popular