அரசியல்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை!

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் விற்றமின் ஆகிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசி ஒரு வருடமாக...

இன்றைய வானிலை அறிவிப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு,...

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: கடற்கரையில் விளையாடிய குழந்தைகள்

காசா-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை தொடர்ந்து காசா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த குழந்தைகள்  கடல் அலையில் துள்ளி குதித்து மகிழ்ச்சியாக விளையாடினர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு...

மாவீரர் தினத்தை இனவாத ரீதியில் பார்க்கக் கூடாது:ஜனாதிபதி

இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவீரர்...

இஸ்லாமிய கல்வியியல் கலைகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஃபிக்ஹ் மாநாடு!

தமிழ்நாட்டின் பள்ளப்பட்டி ஜாமிஆ உஸ்வத்துல் ஹஸனா ஷரீஅத் கல்லூரியில் மூன்று நாட்கள் தேசிய அளவிலான ஃபிக்ஹ் (இஸ்லாமிய சட்டத்துறை) மாநாடு நேற்று நடைபெற்றது. இஸ்லாமிய கல்வியியல் கலைகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் மாநாடு இது. மனிதனின் புதிய...

Popular